Tuesday, May 5, 2020

Shanishwaran details

शनीश्वर गायत्रि
ॐ काकध्वजाय विद्महे खड्गहस्ताय दीमहि तन्नो मन्दः प्रचोदयात्

சனி காயத்ரி :
ஓம் காகத்4வஜாய வித்3மஹே க2ட்33ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ மந்த3: ப்ரசோத3யாத்

शनि बीजमन्त्रम्
ॐ ऐं ह्रीं श्रीं शनैश्चराय नम: ||

சனி பீஜமந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சநைஸ்சராய நம:

शनीश्वर मन्त्रम्
नीलाञ्चन समापासं रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्ताण्डसंभूतम् तं नमामि शनैश्चरम् ॥

சநீச்வர மந்த்ரம்
நீலாஞ்சந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்3ரஜம் |
சா2யாமார்தாண்டஸம்பூ4தம் தம் நமாமி சநைச்சரம் ||

சனிக்குரிய விவரங்கள்

நிறம்: கருப்பு; அதிதேவதை: ப்ரஜாபதி; ப்ரத்யதி தேவதை: யமன்;
ரத்னம்: நீலம்; மலர்: கருங்குவளை; ஸமித்து: வன்னி; திக்கு: மேற்கு; உலோகம்: இரும்பு; குணம்: தாமஸம்; வாஹநம்: காகம்; தான்யம்: எள்;
நட்பு: புதன், சுக்ரன், ராஹு, கேது; பகை: ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்; சமம்: குரு; ஆட்சி: மகரம், கும்பம்; நீசம்: மேஷம்; உச்சம்: துலாம்; நக்ஷத்ரங்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி; பால்: அலி;
திசை காலம்: 19 வருடங்கள்; கோசார காலம்: 2½ வருடங்கள்;
வஸ்த்ரம்: கருப்பு; ஸ்தலம்: திருநள்ளாறு; நைவேத்யம்: எள்ளுப்பொடி சாதம்




Shukran Details

शुक्र गायत्रि
ॐ अश्वध्वजाय विद्महे धनुर्हस्ताय दीमहि तन्नो शुक्रः प्रचोदयात्

 சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே த4நுர்ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ சுக்ர: ப்ரசோத3யாத்

शुक्र बीजमन्त्रम्
ॐ द्रां द्रीं द्रौं सः शुक्राय नमः ॥

சுக்ர பீஜமந்த்ரம்
ஓம் த்3ராம் த்3ரீம் த்3ரௌம் : சுக்ராய நம:

शुक्र मन्त्रम्
हिमकुन्द मृणालाभं दैत्यानां परमं गुरुम् ।
सर्वशश्त्र प्रवक्तारं भार्गवं प्रणमांयहम् ॥

சுக்ர மந்த்ரம்
ஹிமகுந்த3 ம்ருணாலாப4ம் தை3த்யாநாம் பரமம் கு3ரும் |
ஸர்வசஸ்த்ர ப்ரவக்தாரம் பா4ர்க3வம் ப்ரணமாம்யஹம் ||

சுக்ரனுக்குரிய விவரங்கள்

நிறம்: வெண்மை; அதிதேவதை: இந்த்ராணி; ப்ரத்யதி தேவதை: லக்ஷ்மி, இந்த்ரன்; ரத்னம்: வைரம்; மலர்: வெண்தாமரை; ஸமித்து: அத்தி;
திக்கு: கிழக்கு; உலோகம்: வெள்ளி; குணம்: ராஜஸம்; வாஹநம்: கருடன், முதலை; தான்யம்: மொச்சை; நட்பு: புதன், சனி, ராஹு, கேது;
பகை: ஸூர்யன், சந்த்ரன்; சமம்: செவ்வாய், குரு; ஆட்சி: ரிஷபம், துலாம்; நீசம்: கன்னி; உச்சம்: மீனம்; நக்ஷத்ரங்கள்: பரணி, பூரம், பூராடம்;
பால்: பெண்; திசை காலம்: 20 வருடங்கள்; கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: வெண்மை; ஸ்தலம்: கஞ்சனூர், நாவலூர், ஸ்ரீரங்கம்;
நைவேத்யம்: வெல்ல சாதம்



Guru details

गुरु गायत्रि
ॐ वृषबध्वजाय विद्महे कृणिहस्ताय दीमहि तन्नो गुरुः प्रचोदयात्

குரு காயத்ரி :
ஓம் விருஷப3த்4வஜாய வித்3மஹே க்ருணி ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கு3ரு: ப்ரசோத3யாத்

गुरु बीजमन्त्रम्

ॐ ह्रीं क्लीं हूं बृहस्पतये नम: ||

குரு பீஜமந்த்ரம்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் ப்3ருஹஸ்பதயே நம:

गुरुमन्त्रम्

देवानां च रिषीनां च गुरुं काञञ्चनं सन्निभम् ।
बुद्धिभूतम् त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् ॥

குரு மந்த்ரம்
தே3வாநாம் ரிஷீநாம் கு3ரும் காஞ்சநம் ஸந்நிப4ம் |
பு3த்3தி4பூ4தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்3ருஹஸ்பதிம் ||

குருவுக்குரிய விவரங்கள்

நிறம்: மஞ்சள்; அதிதேவதை: இந்த்ரன்; ப்ரத்யதி தேவதை: ப்ரஹ்மா;
ரத்னம்: புஷ்பராகம்; மலர்: வெண்முல்லை; ஸமித்து: அரசு; திக்கு: வடக்கு;
உலோகம்: பொன்; குணம்: சாந்தம்; வாஹநம்: யானை; தான்யம்: கொண்டைக் கடலை; நட்பு: ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்; பகை: புதன், சுக்ரன்; சமம்: சனி, ராஹு, கேது; ஆட்சி: மீனம், தனுசு; நீசம்: மகரம்; உச்சம்: கடகம்; நக்ஷத்ரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி; பால்: ஆண்; திசை காலம்: 16 வருடங்கள்; கோசார காலம்: 1 வருடம்; வஸ்த்ரம்: பொன்; ஸ்தலம்: ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம், திருச்செந்தூர்; நைவேத்யம்: தயிர்சாதம்



Budhan details

बुध गायत्रि
ॐ गजध्वजाय विद्महे सुखहस्ताय दीमहि तन्नो बुधः प्रचोदयात्

புத காயத்ரி :
ஓம் க3ஜத்3வஜாய வித்3மஹே ஸுக2ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ பு34: ப்ரசோத3யாத்

बुध बीजमन्त्रम्
ॐ ऐं श्रीं श्रीं बुधाय नम: ||

புத பீஜமந்த்ரம்

ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் பு3தா4ய நம:

बुध मन्त्रम्
प्रियन्गु कलिकाश्यामं रूपेणाप्रतिमं बुधम् ।
सौंयं सौंयगुणोबेतं तं बुधं प्रणमांयहम् ॥

பு34 மந்த்ரம்
ப்ரியங்கு3 கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் பு34ம் |
ஸௌம்யம் ஸௌம்யகு3ணோபே3தம் தம் பு34ம் ப்ரணமாம்யஹம் ||

புதனுக்குரிய விவரங்கள்

நிறம்: பச்சை; அதிதேவதை: விஷ்ணு; ப்ரத்யதி தேவதை: நாராயணன்;
ரத்னம்: மரகதம்; மலர்: வெண்காந்தள்; ஸமித்து: நாயுருவி; திக்கு: வடகிழக்கு;
உலோகம்: பித்தளை; குணம்: தாமஸம்; வாஹநம்: சிம்ஹம்; தான்யம்: பச்சைப் பயறு; நட்பு: ஸூர்யன்; பகை: சந்த்ரன்; சமம்: செவ்வாய், வியாழன், சனி, ராஹு, கேது; ஆட்சி: மிதுனம், கன்னி; நீசம்: மீனம்; உச்சம்: கன்னி;
நக்ஷத்ரங்கள்: ஆயில்யம்; கேட்டை; ரேவதி; பால்: அலி;
திசை காலம்: 17 ஆண்டுகள்; கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: பச்சை;
ஸ்தலம்: திருவெண்காடு, மதுரை; நைவேத்யம்: பால் சாதம்



Monday, May 4, 2020

Angaraka Details

अन्गारक गायत्रि
ॐ वीरध्वजाय विद्महे विग्नहस्ताय दीमहि तन्नो भौमः प्रचोदयात्

செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்3வஜாய வித்3மஹே விக்3நஹஸ்தாய தீ3மஹி
தந்நோ அங்காரக: ப்ரசோத3யாத்

अन्गारक बीजमन्त्रम्
ॐ हूं श्रीं भौमाय नम: ||  

அங்கா3ரக பீஜமந்த்ரம்
ஓம் ஹூம் ஸ்ரீம் பௌ4மாய நம:

अन्गारक मन्त्रम्
धरणीगर्भ संभूतं विद्युत्कान्ति समप्रभम् ।
कुमारं शक्तिहस्तं च तं मन्गलं प्रणमांयहम् ॥

அங்கா3ரக மந்த்ரம்
4ரணீக3ர்ப4 ஸம்பூ4தம் வித்3யுத்காந்தி ஸமப்ரப4ம் |
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்க3லம் ப்ரணமாம்யஹம் ||

அங்காரகனுக்குரிய விவரங்கள்

நிறம்: சிவப்பு; அதிதேவதை: பூமி; ப்ரத்யதிதேவதை: ஸுப்ரமண்யர்;
ரத்னம்: பவளம்; மலர்: செண்பகம்; ஸமித்து: கருங்காலி; திக்கு: தெற்கு;
உலோகம்: செம்பு; குணம்: ராஜஸம்; வாஹநம்: செம்மறியாடு; தான்யம்: துவரை; நட்பு: ஸூர்யன்; பகை: புதன், ராஹு, கேது; சமம்: சுக்ரன், சனி; ஆட்சி: மேஷம், வ்ருச்சிகம்; நீசம்: கடகம்; உச்சம்: மகரம்; நக்ஷத்ரங்கள்: ம்ருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்; பால்: ஆண்; திசை காலம்: 7 ஆண்டுகள்; கோசார காலம்: 18 மாதங்கள்; வஸ்த்ரம்: சிவப்பு; ஸ்தலம்: வைத்தீஸ்வரன் கோவில், திருச்சிறுக்குடி, வேளூர், பழநி; நைவேத்யம்: சம்பா அரிசி சாதம்




Sunday, May 3, 2020

Chandran details

चन्द्रगायत्रि
ॐ पद्मध्वजाय विद्महे हेमरूपाय दीमहि तन्नो सोमः प्रचोदयात्

சந்த்ர காயத்ரி :
ஓம் பத்3மத்4வஜாய வித்3மஹே ஹேமரூபாய தீ3மஹி
தந்நோ ஸோம: ப்ரசோத3யாத்

चन्द्र बीजमन्त्रम्
ॐ ऐं क्लीं सोमाय नमः ||

சந்த்ர பீஜமந்த்ரம்
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

चन्द्र मन्त्रम्
दधिशन्ख तुषाराभं क्षीरोदार्णव सम्भवम् ।
नमामि शशिनं सोमं शंभोर्मुकुटभूषणम् ॥

சந்த்ர மந்த்ரம்
3தி4சங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போ4ர்முகுடபூ4ஷணம் ||

சந்த்ரனுக்குரிய விவரங்கள்

நிறம்: வெண்மை; அதிதேவதை: வருணன்; ப்ரத்யதி தேவதை: பார்வதி;
ரத்னம்: முத்து; மலர்: வெள்ளை அலரி; ஸமித்து: பலாசம்;
திக்கு: தென் கிழக்கு; உலோகம்: ஈயம்; குணம்: (வளர்பிறை) சாந்தம்; (தேய்பிறை) கொடூரம்; வாஹநம்: வெண்குதிரை; தான்யம்: நெல்;
நட்பு: ஸூர்யன்; பகை: ராஹு; சமம்: செவ்வாய், வியாழன், சுக்ரன், சனி;
ஆட்சி: கடகம்; நீசம்: வ்ருச்சிகம்; உச்சம்: ரிஷபம்; நக்ஷத்ரங்கள்: ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்; பால்: பெண்; திசை காலம்: 10 ஆண்டுகள்; கோசார காலம்: 2¼ நாட்கள்; வஸ்த்ரம்; வெண்மை; ஸ்தலம்: திங்களூர், திருப்பதி;


நைவேத்யம்: நெய் பாயஸம்




Suryan details

सूर्यगायत्रि
ॐ अश्वद्वजाय विद्महे पासहस्ताय दीमहि तन्नो सूर्यः प्रचोदयात्

ஸூர்ய காயத்ரி :
ஓம் அஸ்வத்3வஜாய வித்3மஹே பாஸஹஸ்தாய தீ3மஹி
தந்நோ ஸூர்ய: ப்ரசோத3யாத்

सूर्य बीजमन्त्रम्
ॐ ह्रीं ह्रौं सूर्याय नमः ||

ஸூர்ய பீஜ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸூர்யாய நம:

सूर्य मन्त्रम्
जपाकुसुम सन्काशं काश्यपेयम् महाद्युतिम्
तमोरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्

ஸூர்ய மந்த்ரம்
ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்3யுதிம் |
தமோரிம் ஸர்வபாபக்4நம் ப்ரணதோஸ்மி தி3வாகரம்

ஸூர்யனுக்குண்டான விவரங்கள்

நிறம்: வெண்மை; அதிதேவதை: அக்நி; ப்ரத்யதிதேவதை: ருத்ரன்;
ரத்னம்: மாணிக்கம்; மலர்: செந்தாமரை; ஸமித்து: எருக்கு; திக்கு: கிழக்கு;
உலோகம்: தாமிரம்; குணம்: தாமஸம்; வாஹநம்: ஏழு குதிரைகள்;
தான்யம்: கோதுமை; நட்பு: சந்த்ரன், வியாழன், செவ்வாய்;
பகை: சுக்ரன், சனி, ராஹு, கேது; சமம்: புதன்; ஆட்சி: ஸிம்ஹம்;
நீசம்: துலாம், உச்சம்: மேஷம்; நக்ஷத்ரங்கள்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்; பால்: ஆண்; திசை காலம்: 6 ஆண்டுகள்;
கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: சிவப்பு; ஸ்தலம்: ஸூர்யனார் கோவில், திருக்கண்டியூர், வீரட்டம், பனங்காட்டூர்; நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்