Tuesday, May 5, 2020

Budhan details

बुध गायत्रि
ॐ गजध्वजाय विद्महे सुखहस्ताय दीमहि तन्नो बुधः प्रचोदयात्

புத காயத்ரி :
ஓம் க3ஜத்3வஜாய வித்3மஹே ஸுக2ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ பு34: ப்ரசோத3யாத்

बुध बीजमन्त्रम्
ॐ ऐं श्रीं श्रीं बुधाय नम: ||

புத பீஜமந்த்ரம்

ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் பு3தா4ய நம:

बुध मन्त्रम्
प्रियन्गु कलिकाश्यामं रूपेणाप्रतिमं बुधम् ।
सौंयं सौंयगुणोबेतं तं बुधं प्रणमांयहम् ॥

பு34 மந்த்ரம்
ப்ரியங்கு3 கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் பு34ம் |
ஸௌம்யம் ஸௌம்யகு3ணோபே3தம் தம் பு34ம் ப்ரணமாம்யஹம் ||

புதனுக்குரிய விவரங்கள்

நிறம்: பச்சை; அதிதேவதை: விஷ்ணு; ப்ரத்யதி தேவதை: நாராயணன்;
ரத்னம்: மரகதம்; மலர்: வெண்காந்தள்; ஸமித்து: நாயுருவி; திக்கு: வடகிழக்கு;
உலோகம்: பித்தளை; குணம்: தாமஸம்; வாஹநம்: சிம்ஹம்; தான்யம்: பச்சைப் பயறு; நட்பு: ஸூர்யன்; பகை: சந்த்ரன்; சமம்: செவ்வாய், வியாழன், சனி, ராஹு, கேது; ஆட்சி: மிதுனம், கன்னி; நீசம்: மீனம்; உச்சம்: கன்னி;
நக்ஷத்ரங்கள்: ஆயில்யம்; கேட்டை; ரேவதி; பால்: அலி;
திசை காலம்: 17 ஆண்டுகள்; கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: பச்சை;
ஸ்தலம்: திருவெண்காடு, மதுரை; நைவேத்யம்: பால் சாதம்



No comments:

Post a Comment