Tuesday, May 5, 2020

Guru details

गुरु गायत्रि
ॐ वृषबध्वजाय विद्महे कृणिहस्ताय दीमहि तन्नो गुरुः प्रचोदयात्

குரு காயத்ரி :
ஓம் விருஷப3த்4வஜாய வித்3மஹே க்ருணி ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கு3ரு: ப்ரசோத3யாத்

गुरु बीजमन्त्रम्

ॐ ह्रीं क्लीं हूं बृहस्पतये नम: ||

குரு பீஜமந்த்ரம்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் ப்3ருஹஸ்பதயே நம:

गुरुमन्त्रम्

देवानां च रिषीनां च गुरुं काञञ्चनं सन्निभम् ।
बुद्धिभूतम् त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् ॥

குரு மந்த்ரம்
தே3வாநாம் ரிஷீநாம் கு3ரும் காஞ்சநம் ஸந்நிப4ம் |
பு3த்3தி4பூ4தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்3ருஹஸ்பதிம் ||

குருவுக்குரிய விவரங்கள்

நிறம்: மஞ்சள்; அதிதேவதை: இந்த்ரன்; ப்ரத்யதி தேவதை: ப்ரஹ்மா;
ரத்னம்: புஷ்பராகம்; மலர்: வெண்முல்லை; ஸமித்து: அரசு; திக்கு: வடக்கு;
உலோகம்: பொன்; குணம்: சாந்தம்; வாஹநம்: யானை; தான்யம்: கொண்டைக் கடலை; நட்பு: ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்; பகை: புதன், சுக்ரன்; சமம்: சனி, ராஹு, கேது; ஆட்சி: மீனம், தனுசு; நீசம்: மகரம்; உச்சம்: கடகம்; நக்ஷத்ரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி; பால்: ஆண்; திசை காலம்: 16 வருடங்கள்; கோசார காலம்: 1 வருடம்; வஸ்த்ரம்: பொன்; ஸ்தலம்: ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம், திருச்செந்தூர்; நைவேத்யம்: தயிர்சாதம்



No comments:

Post a Comment