Monday, May 4, 2020

Angaraka Details

अन्गारक गायत्रि
ॐ वीरध्वजाय विद्महे विग्नहस्ताय दीमहि तन्नो भौमः प्रचोदयात्

செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்3வஜாய வித்3மஹே விக்3நஹஸ்தாய தீ3மஹி
தந்நோ அங்காரக: ப்ரசோத3யாத்

अन्गारक बीजमन्त्रम्
ॐ हूं श्रीं भौमाय नम: ||  

அங்கா3ரக பீஜமந்த்ரம்
ஓம் ஹூம் ஸ்ரீம் பௌ4மாய நம:

अन्गारक मन्त्रम्
धरणीगर्भ संभूतं विद्युत्कान्ति समप्रभम् ।
कुमारं शक्तिहस्तं च तं मन्गलं प्रणमांयहम् ॥

அங்கா3ரக மந்த்ரம்
4ரணீக3ர்ப4 ஸம்பூ4தம் வித்3யுத்காந்தி ஸமப்ரப4ம் |
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்க3லம் ப்ரணமாம்யஹம் ||

அங்காரகனுக்குரிய விவரங்கள்

நிறம்: சிவப்பு; அதிதேவதை: பூமி; ப்ரத்யதிதேவதை: ஸுப்ரமண்யர்;
ரத்னம்: பவளம்; மலர்: செண்பகம்; ஸமித்து: கருங்காலி; திக்கு: தெற்கு;
உலோகம்: செம்பு; குணம்: ராஜஸம்; வாஹநம்: செம்மறியாடு; தான்யம்: துவரை; நட்பு: ஸூர்யன்; பகை: புதன், ராஹு, கேது; சமம்: சுக்ரன், சனி; ஆட்சி: மேஷம், வ்ருச்சிகம்; நீசம்: கடகம்; உச்சம்: மகரம்; நக்ஷத்ரங்கள்: ம்ருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்; பால்: ஆண்; திசை காலம்: 7 ஆண்டுகள்; கோசார காலம்: 18 மாதங்கள்; வஸ்த்ரம்: சிவப்பு; ஸ்தலம்: வைத்தீஸ்வரன் கோவில், திருச்சிறுக்குடி, வேளூர், பழநி; நைவேத்யம்: சம்பா அரிசி சாதம்




No comments:

Post a Comment