Tuesday, May 5, 2020

Kethu details

केतु गायत्रि
ॐ अश्वध्वजाय विद्महे सूलहस्ताय दीमहि तन्नो केतुः प्रचोदयात्

கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே ஸூலஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கேது: ப்ரசோத3யாத்

केतु बीजमन्त्रम्
ॐ ह्रीं ऐं केतवे नम: ||

கேது பீஜ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஐம் கேதவே நம:

केतु मन्त्रम्
पलाशपुष्प सन्काशं तारक ग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं तं केतुं प्रणमामंयहम् ॥

கேது மந்த்ரம்
பலாசபுஷ்ப சங்காசம் தாரக க்3ரஹமஸ்தகம் |
ரௌத்3ரம் ரௌத்3ராத்மகம் கோ4ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ||

கேதுவுக்குரிய விவரங்கள்

நிறம்: சிவப்பு; அதிதேவதை: ப்ரஹ்மா; ப்ரத்யதி தேவதை: விநாயகர், சித்ரகுப்தன்; ரத்னம்: வைடூர்யம்; மலர்: செவ்வல்லி; ஸமித்து: தர்ப்பை; திக்கு: வடமேற்கு; உலோகம்: கருங்கல்; குணம்: தாமஸம்; வாஹநம்: ஸிம்ஹம்; தான்யம்: கொள்ளு; நட்பு: சனி, சுக்ரன், பகை: ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்; சமம்: புதன், குரு;
ஆட்சி; மீனம்; நீசம்: ஸிம்ஹம்; உச்சம்: கும்பம்;
நக்ஷத்ரங்கள்: அஸ்வினி, மகம், மூலம்; பால்: அலி; திசை காலம்: 7 வருடங்கள்; கோசார காலம்: 1½ வருடங்கள்; வஸ்த்ரம்: சிவப்பு;
ஸ்தலம்: கீழப்பெரும் பள்ளம், காளஹஸ்தி; நைவேத்யம்: சித்ரான்னம்



No comments:

Post a Comment