Tuesday, May 5, 2020
Kethu details
केतु गायत्रि
ॐ अश्वध्वजाय विद्महे
सूलहस्ताय दीमहि तन्नो केतुः प्रचोदयात्
கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே ஸூலஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கேது: ப்ரசோத3யாத்
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே ஸூலஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கேது: ப்ரசோத3யாத்
केतु बीजमन्त्रम्
ॐ ह्रीं ऐं केतवे नम: ||
கேது பீஜ மந்த்ரம்
ஓம் ஹ்ரீம் ஐம் கேதவே நம:
केतु मन्त्रम्
पलाशपुष्प सन्काशं तारक
ग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं
तं केतुं प्रणमामंयहम् ॥
கேது மந்த்ரம்
பலாசபுஷ்ப சங்காசம் தாரக க்3ரஹமஸ்தகம் |
ரௌத்3ரம் ரௌத்3ராத்மகம் கோ4ரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம் ||
கேதுவுக்குரிய விவரங்கள்
நிறம்: சிவப்பு; அதிதேவதை: ப்ரஹ்மா;
ப்ரத்யதி தேவதை: விநாயகர், சித்ரகுப்தன்; ரத்னம்: வைடூர்யம்;
மலர்: செவ்வல்லி; ஸமித்து:
தர்ப்பை; திக்கு: வடமேற்கு;
உலோகம்: கருங்கல்; குணம்:
தாமஸம்; வாஹநம்: ஸிம்ஹம்;
தான்யம்: கொள்ளு; நட்பு:
சனி, சுக்ரன், பகை:
ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்;
சமம்: புதன், குரு;
ஆட்சி; மீனம்; நீசம்: ஸிம்ஹம்;
உச்சம்: கும்பம்;
நக்ஷத்ரங்கள்: அஸ்வினி, மகம், மூலம்; பால்: அலி; திசை காலம்:
7 வருடங்கள்; கோசார காலம்: 1½ வருடங்கள்; வஸ்த்ரம்: சிவப்பு;
ஸ்தலம்: கீழப்பெரும் பள்ளம், காளஹஸ்தி; நைவேத்யம்: சித்ரான்னம்Rahu Details
राहु गायत्रि
ॐ नागध्वजाय विद्महे
पद्महस्ताय दीमहि तन्नो राहुः प्रचोदयात्
ராஹு காயத்ரி :
ஓம் நாக3த்3வஜாய வித்3மஹே பத்3மஹஸ்தாய தீ3மஹி
தந்நோ ராஹு: ப்ரசோத3யாத்
ஓம் நாக3த்3வஜாய வித்3மஹே பத்3மஹஸ்தாய தீ3மஹி
தந்நோ ராஹு: ப்ரசோத3யாத்
राहु बीजमन्त्रम्
ॐ ऐं ह्रीं राहवे नम: ||
ராஹு பீஜமந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ராஹவே நம:
राहु मन्त्रम्
अर्धकायं महावीर्यं
चन्द्रादित्य विमर्दनम् ।
सिन्घिका गर्भसंभूतम् तं
राहुं प्रणमांयहम् ॥
ராஹு மந்த்ரம்
அர்த4காயம் மஹாவீர்யம் சந்த்3ராதி3ய விமர்த3நம் |
ஸிந்தி4கா க3ர்ப4ஸம்பூ4தம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ||
ராஹுவுக்குரிய விவரங்கள்
நிறம்: கறுப்பு; அதிதேவதை: காளி,
துர்க்கை, ம்ருத்யு;
ப்ரத்யதி
தேவதை:
ஸர்ப்பம்; ரத்னம்: கோமேதகம்;
மலர்: மந்தாரை;
ஸமித்து: அருகம்புல்; திக்கு: தென்மேற்கு;
உலோகம்: தாமிரம், கருங்கல்;
குணம்: தாமஸம்; வாஹநம்: ஆடு; தான்யம்: உளுந்து; நட்பு:
சனி, சுக்ரன்; பகை:
ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்;
சமம்: புதன், குரு,
ஆட்சி: கன்னி,
நீசம்: ரிஷபம்; உச்சம்: வ்ருச்சிகம்;
நக்ஷத்ரங்கள்: திருவாதிரை, ஸ்வாதி, சதயம்; பால்: பெண்; திசை காலம்: 18 வருடங்கள்;
கோசார
காலம்:
1½ வருடங்கள்; வஸ்த்ரம்: கறுப்பு;
ஸ்தலம்: திருநாகேஸ்வரம், காளஹஸ்தி; நைவேத்யம்:
சித்ரான்னம்Shanishwaran details
शनीश्वर गायत्रि
ॐ काकध्वजाय विद्महे
खड्गहस्ताय दीमहि तन्नो मन्दः प्रचोदयात्
சனி காயத்ரி :
ஓம் காகத்4வஜாய வித்3மஹே க2ட்3க3ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ மந்த3: ப்ரசோத3யாத்
ஓம் காகத்4வஜாய வித்3மஹே க2ட்3க3ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ மந்த3: ப்ரசோத3யாத்
शनि बीजमन्त्रम्
ॐ ऐं ह्रीं श्रीं शनैश्चराय
नम: ||
சனி பீஜமந்த்ரம்
ஓம்
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சநைஸ்சராய நம:
शनीश्वर मन्त्रम्
नीलाञ्चन समापासं
रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्ताण्डसंभूतम् तं
नमामि शनैश्चरम् ॥
சநீச்வர மந்த்ரம்
நீலாஞ்சந ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்3ரஜம் |
சா2யாமார்தாண்டஸம்பூ4தம் தம் நமாமி சநைச்சரம் ||
சனிக்குரிய விவரங்கள்
நிறம்: கருப்பு; அதிதேவதை: ப்ரஜாபதி;
ப்ரத்யதி தேவதை: யமன்;
ரத்னம்: நீலம்; மலர்: கருங்குவளை;
ஸமித்து: வன்னி; திக்கு:
மேற்கு; உலோகம்: இரும்பு;
குணம்: தாமஸம்; வாஹநம்:
காகம்; தான்யம்: எள்;
நட்பு: புதன், சுக்ரன், ராஹு, கேது; பகை: ஸூர்யன், சந்த்ரன், செவ்வாய்; சமம்:
குரு; ஆட்சி: மகரம்,
கும்பம்; நீசம்: மேஷம்;
உச்சம்: துலாம்; நக்ஷத்ரங்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி;
பால்: அலி;
திசை
காலம்:
19 வருடங்கள்; கோசார காலம்: 2½ வருடங்கள்;
வஸ்த்ரம்: கருப்பு; ஸ்தலம்: திருநள்ளாறு;
நைவேத்யம்: எள்ளுப்பொடி சாதம்Shukran Details
शुक्र गायत्रि
ॐ अश्वध्वजाय विद्महे
धनुर्हस्ताय दीमहि तन्नो शुक्रः प्रचोदयात्
சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே த4நுர்ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ சுக்ர: ப்ரசோத3யாத்
ஓம் அஸ்வத்4வஜாய வித்3மஹே த4நுர்ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ சுக்ர: ப்ரசோத3யாத்
शुक्र बीजमन्त्रम्
ॐ द्रां द्रीं द्रौं सः शुक्राय नमः ॥
சுக்ர பீஜமந்த்ரம்
ஓம் த்3ராம் த்3ரீம் த்3ரௌம் ஸ: சுக்ராய நம:
शुक्र मन्त्रम्
हिमकुन्द मृणालाभं
दैत्यानां परमं गुरुम् ।
सर्वशश्त्र प्रवक्तारं
भार्गवं प्रणमांयहम् ॥
சுக்ர மந்த்ரம்
ஹிமகுந்த3 ம்ருணாலாப4ம் தை3த்யாநாம் பரமம் கு3ரும் |
ஸர்வசஸ்த்ர ப்ரவக்தாரம் பா4ர்க3வம் ப்ரணமாம்யஹம் ||
சுக்ரனுக்குரிய விவரங்கள்
நிறம்: வெண்மை; அதிதேவதை: இந்த்ராணி;
ப்ரத்யதி தேவதை: லக்ஷ்மி, இந்த்ரன்; ரத்னம்: வைரம்;
மலர்: வெண்தாமரை; ஸமித்து:
அத்தி;
திக்கு: கிழக்கு; உலோகம்: வெள்ளி;
குணம்: ராஜஸம்; வாஹநம்:
கருடன், முதலை; தான்யம்:
மொச்சை; நட்பு: புதன்,
சனி, ராஹு, கேது;
பகை: ஸூர்யன், சந்த்ரன்; சமம்:
செவ்வாய், குரு; ஆட்சி:
ரிஷபம், துலாம்; நீசம்:
கன்னி; உச்சம்: மீனம்;
நக்ஷத்ரங்கள்: பரணி, பூரம்,
பூராடம்;
பால்: பெண்; திசை காலம்: 20 வருடங்கள்;
கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்:
வெண்மை; ஸ்தலம்: கஞ்சனூர்,
நாவலூர், ஸ்ரீரங்கம்;
நைவேத்யம்: வெல்ல சாதம்Guru details
गुरु गायत्रि
ॐ वृषबध्वजाय विद्महे
कृणिहस्ताय दीमहि तन्नो गुरुः प्रचोदयात्
குரு காயத்ரி
:
ஓம் விருஷப3த்4வஜாய வித்3மஹே க்ருணி ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கு3ரு: ப்ரசோத3யாத்
ஓம் விருஷப3த்4வஜாய வித்3மஹே க்ருணி ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ கு3ரு: ப்ரசோத3யாத்
गुरु बीजमन्त्रम्
ॐ ह्रीं क्लीं हूं बृहस्पतये
नम: ||
குரு பீஜமந்த்ரம்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் ப்3ருஹஸ்பதயே நம:
गुरुमन्त्रम्
देवानां च रिषीनां च
गुरुं काञञ्चनं सन्निभम् ।
बुद्धिभूतम् त्रिलोकेशं
तं नमामि बृहस्पतिम् ॥
குரு மந்த்ரம்
தே3வாநாம் ச ரிஷீநாம் ச கு3ரும் காஞ்சநம் ஸந்நிப4ம் |
பு3த்3தி4பூ4தம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்3ருஹஸ்பதிம் ||
குருவுக்குரிய விவரங்கள்
நிறம்: மஞ்சள்; அதிதேவதை: இந்த்ரன்;
ப்ரத்யதி தேவதை: ப்ரஹ்மா;
ரத்னம்: புஷ்பராகம்; மலர்: வெண்முல்லை;
ஸமித்து: அரசு; திக்கு:
வடக்கு;
உலோகம்: பொன்; குணம்: சாந்தம்; வாஹநம்: யானை; தான்யம்:
கொண்டைக் கடலை; நட்பு: ஸூர்யன்,
சந்த்ரன், செவ்வாய்; பகை:
புதன், சுக்ரன்; சமம்:
சனி, ராஹு, கேது;
ஆட்சி: மீனம், தனுசு;
நீசம்: மகரம்; உச்சம்:
கடகம்; நக்ஷத்ரங்கள்: புனர்பூசம்,
விசாகம், பூரட்டாதி; பால்:
ஆண்; திசை காலம்: 16 வருடங்கள்;
கோசார காலம்: 1 வருடம்; வஸ்த்ரம்:
பொன்; ஸ்தலம்: ஆலங்குடி,
திட்டை, திருவலிதாயம், திருச்செந்தூர்;
நைவேத்யம்: தயிர்சாதம்Budhan details
बुध गायत्रि
ॐ गजध्वजाय विद्महे
सुखहस्ताय दीमहि तन्नो बुधः प्रचोदयात्
புத காயத்ரி :
ஓம் க3ஜத்3வஜாய வித்3மஹே ஸுக2ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ பு3த4: ப்ரசோத3யாத்
ஓம் க3ஜத்3வஜாய வித்3மஹே ஸுக2ஹஸ்தாய தீ3மஹி
தந்நோ பு3த4: ப்ரசோத3யாத்
बुध बीजमन्त्रम्
ॐ ऐं श्रीं श्रीं बुधाय नम: ||
புத பீஜமந்த்ரம்
ஓம்
ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் பு3தா4ய நம:
बुध मन्त्रम्
प्रियन्गु कलिकाश्यामं रूपेणाप्रतिमं
बुधम् ।
सौंयं सौंयगुणोबेतं तं
बुधं प्रणमांयहम् ॥
பு3த4 மந்த்ரம்
ப்ரியங்கு3 கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் பு3த4ம் |
ஸௌம்யம் ஸௌம்யகு3ணோபே3தம் தம் பு3த4ம் ப்ரணமாம்யஹம் ||
புதனுக்குரிய விவரங்கள்
நிறம்: பச்சை; அதிதேவதை: விஷ்ணு;
ப்ரத்யதி தேவதை: நாராயணன்;
ரத்னம்: மரகதம்; மலர்: வெண்காந்தள்;
ஸமித்து: நாயுருவி; திக்கு:
வடகிழக்கு;
உலோகம்: பித்தளை; குணம்: தாமஸம்;
வாஹநம்: சிம்ஹம்; தான்யம்:
பச்சைப் பயறு; நட்பு: ஸூர்யன்;
பகை: சந்த்ரன்; சமம்:
செவ்வாய், வியாழன், சனி,
ராஹு, கேது; ஆட்சி:
மிதுனம், கன்னி; நீசம்:
மீனம்; உச்சம்: கன்னி;
நக்ஷத்ரங்கள்: ஆயில்யம்; கேட்டை; ரேவதி;
பால்: அலி;
திசை
காலம்:
17 ஆண்டுகள்; கோசார காலம்: 1 மாதம்; வஸ்த்ரம்: பச்சை;
ஸ்தலம்: திருவெண்காடு, மதுரை; நைவேத்யம்:
பால் சாதம்Monday, May 4, 2020
Angaraka Details
अन्गारक गायत्रि
ॐ वीरध्वजाय विद्महे
विग्नहस्ताय दीमहि तन्नो भौमः प्रचोदयात्
செவ்வாய்
(அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்3வஜாய வித்3மஹே விக்3நஹஸ்தாய தீ3மஹி
தந்நோ அங்காரக: ப்ரசோத3யாத்
ஓம் வீரத்3வஜாய வித்3மஹே விக்3நஹஸ்தாய தீ3மஹி
தந்நோ அங்காரக: ப்ரசோத3யாத்
अन्गारक बीजमन्त्रम्
ॐ हूं श्रीं भौमाय नम: ||
அங்கா3ரக பீஜமந்த்ரம்
ஓம் ஹூம் ஸ்ரீம் பௌ4மாய நம:
अन्गारक मन्त्रम्
धरणीगर्भ संभूतं
विद्युत्कान्ति समप्रभम् ।
कुमारं शक्तिहस्तं च तं
मन्गलं प्रणमांयहम् ॥
அங்கா3ரக மந்த்ரம்
த4ரணீக3ர்ப4 ஸம்பூ4தம் வித்3யுத்காந்தி ஸமப்ரப4ம் |
குமாரம் சக்திஹஸ்தம் ச தம் மங்க3லம் ப்ரணமாம்யஹம் ||
அங்காரகனுக்குரிய விவரங்கள்
நிறம்: சிவப்பு; அதிதேவதை: பூமி;
ப்ரத்யதிதேவதை: ஸுப்ரமண்யர்;
ரத்னம்: பவளம்; மலர்: செண்பகம்;
ஸமித்து: கருங்காலி; திக்கு:
தெற்கு;
உலோகம்: செம்பு; குணம்: ராஜஸம்;
வாஹநம்: செம்மறியாடு; தான்யம்:
துவரை; நட்பு: ஸூர்யன்;
பகை: புதன், ராஹு,
கேது; சமம்: சுக்ரன்,
சனி; ஆட்சி: மேஷம்,
வ்ருச்சிகம்; நீசம்: கடகம்;
உச்சம்: மகரம்; நக்ஷத்ரங்கள்:
ம்ருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்; பால்: ஆண்; திசை காலம்: 7 ஆண்டுகள்; கோசார
காலம்: 18 மாதங்கள்; வஸ்த்ரம்: சிவப்பு; ஸ்தலம்: வைத்தீஸ்வரன்
கோவில், திருச்சிறுக்குடி, வேளூர்,
பழநி; நைவேத்யம்: சம்பா அரிசி
சாதம்
Subscribe to:
Posts (Atom)