Thursday, November 3, 2011

A song by S.P.Balasubramaniam

கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

வில்லுடன் தோன்றும் வேதஸ்வரூபம்
வில்லுடன் தோன்றும் வேதஸ்வரூபம்
வினைகள் அழிக்கும் sriராமநாமம்
வினைகள் அழிக்கும் sriராமநாமம்
யுகம் யுகமாய்த் தவம் இருந்தது போதும்
யுகம் யுகமாய்த் தவம் இருந்தது போதும்
விரைந்து வராதா உன் திருப்பாதம்
விரைந்து வராதா உன் திருப்பாதம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம் எக்காலம்

அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அழைக்கின்றதே என் ஆத்மசங்கீதம் ராமா ராமா
அழைக்கின்றதே என் ஆத்மசங்கீதம்
மழைபொழியாதா மந்திரமேகம்
மழைபொழியாதா மந்திரமேகம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

ஜென்மங்களாயிரம் எடுத்தென்ன லாபம்
ஜென்மங்களாயிரம் எடுத்தென்ன லாபம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாரம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாரம்
அன்பெனும் பேதை அழைப்பதைக் கேட்டு
அன்பெனும் பேதை அழைப்பதைக் கேட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு

கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகலிகையின் சாபம்
கல்மனம் உருகி கனிவதும் எக்காலம் எக்காலம்

Just listen to this song and have a feel that you have seen "Sri Rama" in person!

Also, Dear friend,
I would like to let you know about a web-site that I found recently, where you can make big earn online.
It’s a real and simple technique to make revenue online.
Open the link below to get it:
http://fast2earn.com/-32395.htm

No comments:

Post a Comment